விஷால் மருத்துவமனையில் அனுமதியா?
மத கஜ ராஜா ஃப்ரீ Event நிகழ்ச்சியில் விஷால் கைகள் நடுங்க வார்த்தைகள் குளற மேடையில் பேசினார்.
மேலும் நடக்க முடியாமல் துணையுடன் நடந்து வந்தார் இதனை பார்த்து ரசிகர்கள் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்ப வர அவருக்கு உடல்நல கோளாறு இருப்பதாக சிலரும் மதுபழகத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும் ஒரு சிலரும் கூறிவர, நேற்று திடீரென்று விஷால் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாக இது குறித்து அவரது மேனேஜர் ஹரிகிருஷ்ணன் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் இருப்பதால் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அவர் உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுகொண்டார்.