in ,

அல்-அவ்தா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி

அல்-அவ்தா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி

 

தெற்கு காசாவில் உள்ள அல்-அவ்தா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 53 பேர் காயமடைந்தனர்.

– பாலஸ்தீனிய மருத்துவரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்

– இஸ்ரேலிய இராணுவ கூற்றின் படி, ஹமாஸ் போராளியைத் தாக்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறியது.

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலில் பங்கேற்ற “ஹமாஸின் ராணுவப் பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதியை” குறிவைக்க இந்த தகுதல் நடந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலும் ஹமாஸும் ஒன்பது மாதப் போரில் ஈடுபட்டுள்ளன, இது காசாவின் 2.3 மில்லியன் பாலஸ்தீனியர்களில் 5% க்கும் அதிகமானவர்களைக் கொன்றது மட்டும் அல்லாது காயப்படுத்தியது ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

What do you think?

ரோபோ துணையுடன் படிக்கும் புற்றுநோயால் பாதித்த லண்டன் மாணவன்

லிவர்பூல் ஆரம்பப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட இரண்டு மாணவர்கள் மரணம்