in

Reels பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகைகளுக்கு சவால்

 

Reels பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகைகளுக்கு சவால்

 

நடிகை தமன்னா தான் எப்படி நடிகையானேன் என்று மனம் திறந்து கூறினார்.

நான் சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது அதை நான் நிறைவேற்றுவதற்காக என்னால் ஆன அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு இருக்கிறேன்.

சினிமாவில் நான் அடி எடுத்து வைத்த போது எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு இருக்கிறேன்.

ஆனால் நடிகையாக வேண்டும் என்ற உறுதியில் இருந்து நான் பின்வாங்கியது இல்லை.100% நான் உண்மையாக உழைத்து இருக்கிறேன் சாதித்து விட்டேன் என்ற மகிழ்ச்சி எனக்கு தற்போது இருக்கிறது.

ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டும் படம் பார்த்தார்கள் ஆனால் இப்பொழுது அந்த காலம் மாறிவிட்டது OTT…யில் வரும் படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளிக்கிறார்கள்.

தற்பொழுது 1 நிமிட Reels…சை ரசிகர்கள் ரசித்து பார்க்கிறார்கள் . Reels பார்க்கும் ரசிகர்களை கவர்வது தற்பொழுது நடிகர் நடிகைகளுக்கு பெரும் சவால் ஆகிவிட்டது என்று ஆதங்கப்பட்டு கூறி இருக்கிறார். நடிகை தமன்னா.

What do you think?

lycaa தலையில் துண்டை போட்ட சங்கர் …இந்தியன் 2 movie review

700 கோடியை தாண்டிய ஆனந்த் அம்பானி..யின் திருமண செலவு