in

ரசிகர்களை பார்த்தாலே பயமா இருக்கு


Watch – YouTube Click

ரசிகர்களை பார்த்தாலே பயமா இருக்கு

 

பிரபல இந்திய நடிகை ரவீணா டாண்டன் மற்றும் அவரது டிரைவரை சமீபத்தில் மும்பையில் உள்ள பாந்த்ராவின் பகுதியில் தாக்குதலுக்கு உண்டான நிலையில் தற்போது அவர் யாரைப் பார்த்தாலும் ஓட்டம் எடுக்கிறார்.

இவர் தமிழில் கமலஹாசன் ..னுக்கு ஜோடியாக ஆளவந்தான் படத்தில் நடித்தவர். இவர் சமீபத்தில் லண்டனுக்கு சென்றபோது செல்பி எடுக்க ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

அப்பொழுது தனது பாதுகாவலர்களை வைத்து செல்பி எடுக்க வந்த ரசிகர்களை அப்புறப்படுத்தியதோடு அங்கிருந்து கோபமாக சென்று விட்டார்.

இதனால் அவருக்கு எதிராக சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். எனக்கு மும்பையில் ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால் ரசிகர்கள் வந்தாலே எனக்கு பயமாக இருக்கிறது.

அதனால் தான் அவர்களுடன் செல்பி எடுக்க மறுத்து விட்டேன் இந்த சம்பவத்திற்கு ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

பிரியங்காவின் அராஜகத்தால் குக் வித் கோமாளி .. யை விட்டு’ விலகிய மணிமேகலை… வாழு வாழவிடு…. பிரியங்கா..வை வருக்கும் நெடிசன்கள்

இந்த வயசுலயும் தலைவர் இப்படி குத்துறாரே