ஜாக்குலினை கடுமையாக எச்சரித்த …பிக் பாஸ்…. பிக் பாஸ் வீட்டில் கழுதையா?…என்னடா கொடுமை பண்ணறிங்க
பிக் பாஸ் சீசன் 8...இன் ஐந்தாவது நாளான நேற்று ஆண்கள் டீம் செய்த பிராங்கால் கடுப்பான பெண்கள். . பெண்கள் அணியை தோற்கடிபதற்காக ஆண்கள் அணியினர் பிராங் செய்து ஏமாற்றியதால் இரு அணியினருக்குமிடையே கடும் சண்டை ஏற்பட்டது.
விளையாட்டு வினையாகி சண்டை முத்தி வெடிக்க ஆரம்பிச்சிருச்சி. பெண்கள் கேள்வி கேட்டதற்கு ரஞ்சித் நாமினேட் செய்யப்பட்டுள்ளார் என ரவிந்தர் கூற என் பெயரை இதில் ஏன் இழுகிறிர்கள் என்று ரஞ்சித் கோவப்பட பெண்கள் அணியினருக்கு’ சப்போட்டாக்கு வந்த விஷாலுக்கும் ரவீந்திரக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ரவீந்தர் எல்லாம் போட்டியாளர்களுடன் சண்டை இடுவதால் தன்னை காப்பாற்றிக் கொள்ள அடுத்தவர்களை கோத்து விடுகிறார் என்று ரவீந்திரனுக்கு எதிராக பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வாரம் ரஞ்சித் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரசிகர்கள் ரஞ்சித்துக்கு ஆதரவாகும் ரவீந்திரனுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதால் இந்த வாரம் நாமினேஷன் கணிப்பும் மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய ப்ரொமோ..வில் பிக்க பாஸ் .. ஜாக்குலினை கடுமையாக எச்சரித்தார். பிக் பாஸ் வீட்டிற்கு ஜாக்குளின் வந்த நாளில் இருந்து பெண்களூக்கு என்று ஒதுக்க பட்ட Room…மில் படுக்காமல் வெளியில் படுகிறார்…பிஸ் பாஸ்…. எல்லோரும் உங்களை Convince செய்தும் கேட்காமல் வெளியில் ஏன் படுகிறீர்கள் என்று கேட்க மற்றவர்கள் சொல்லும் காரணத்தை என்னால் எற்றுகொள்ள முடியவில்லை அதனால் 106 நாட்களும் நான் வெளியில் தான் படுதுகொல் போகிறேன் என்று ஜாக் சொல் டென்ஷன்…ஆன பிக் பாஸ் என்ன Sympathy Create பன்னுரிங்களா என்று கோபமாக கேட்கிறார்.
இவங்க அலம்பல் தாங்க முடியலைடா…இன்னு பார்த்த ஹிந்தி பிக்க் பாஸ் நிகிழ்ச்சியில் வழக்கறிஞர் குணரத்னா என்ற Contestant தான் வளர்த்து வரும் கழுதையை பிக்க் பாஸ் வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். TRP…rating..இங்க…கா விலங்குகளை வதை செய்கிறார்கள்….என்று PETA எதிர்ப்பு தெரிவித்து கழுதையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருகிறது.