Jailer 2 ஷூட்டிங் தொடங்கியது
கூலி படத்தையும் முடித்த கையோடு ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும், இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
படத்தின் அறிவிப்பு வீடியோ, ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் இணைந்தவுடன் நேற்று படப்பிடிப்பு தொடங்கியது.
14 நாட்கள் சென்னையில் நடைபெறும், ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் 700 கோடி Budget..டில் உருவாக்க படுகிறது எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைகிறார் அமைக்கிறார். வெளியீட்டு தேதி மற்றும் Updates விரைவில் அறிவிக்கப்படும்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ள தகவலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது, சட்டை முழுவதும் ரத்த கரையாக இருக்கும் ஒரு போஸ்டர்,,,,,ரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது.