ஜெயிலர் 2 ஷூட்டிங் விரைவில் தொடக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் …தை வைத்து இயக்குனர் நெல்சன் ஜெயிலர் 2 படத்தை இயக்கயுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த Jailer, 2023 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் படமான அமைந்தது.
ஜெயிலரின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்த நிலையில் படத்தின் சூட்டிங் பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது கூலி படத்தின் ஷூட்டிங் ..கை நிறைவு செய்து நிலையில் மார்ச் 10ஆம் தேதியிலிருந்து Jailer 2 படத்தின் சூட்டிங் தொடங்கவிருபத்தால்.
சென்னையில் பிரமாண்டமாக செட் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முதலில் சென்னையில் நடைபெறும் என்றும், பின்னர் கோவா மற்றும் தமிழ்நாட்டின் தேனிக்கு படக்குழு புறப்படும் என்று அறிக்கை வெளியானது.
ஜெயிலர் 2 படத்தில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் சிவ ராஜ்குமார் சில சிறப்பு வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.