Jailer 2…வில்’ KGF நடிகை
KGF பட கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது கடைசி படமான கோப்ரா பாக்ஸ் ஆபிஸில் ஊத்திகிட்டாலும் , ஷெட்டி இரண்டு தெலுங்கு படங்கலில் கமிட் ஆகியுள்ளார்.
ஜெயிலர் 2 இல் அவரது பங்கு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு …க்காக ரசிகர்கள் Waiting. பிளாக்பஸ்டர் ஜெயிலரில் தனது பாத்திரத்தின் மூலம் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திய தமன்னா பாட்டியா, ஜெயிலர் 2 இல் சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் அவரது கதாபாத்திரம் படத்தின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணம். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தை நெல்சன் மீண்டும் இயக்குகிறார்.