in

ஜனநாயகன் ஒன் லைன் ஸ்டோரி

ஜனநாயகன் ஒன் லைன் ஸ்டோரி

தளபதி விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை எச் வினோத் இயக்குகிறார் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜாஹெட்கே மற்றும் பிரகாஷ்ராஜ் , பிரியாமணி கெளதம் மேனன், மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம், வரலக்ஷ்மி, உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார்.

400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதை தற்போது கசிந்திருகிறது மக்கள் வாக்களிப்பது எவ்வளவு முக்கியம் என்றும் அதன் அவசியத்தையும் மக்களுக்கு தெரியாத சில தகவல்களை பற்றி இந்த படம் கூறுகிறது.

தனது அரசியல் வாழ்க்கைக்கு படம் கை கொடுக்கும் என்று நம்பி இருக்கிறார் விஜய். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகிறது.

What do you think?

முன்பணம் வாங்கிக்கொண்டு நடிக்க மறுக்கும் தனுஷ்

எங்க நின்னாலும் விஜய்யை எதிர்ப்பேன்