பிறந்த நாள் கொண்டாடும் ஜெயா பச்சனின் சொத்து விவரம்
76 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ஜெயா பச்சனின் தற்போதைய சொத்து விவரம் ஜெயா பச்சன் தனது 15 வயதில் சத்யஜித் ரேயின் மகாநகர் என்ற படத்தின் முலம் பாலிவுட்டில் நுழைந்தவர்.
1997 ஆம் ஆண்டு அமிதாப்பச்சனை மணந்த இவர்களுக்கு ஸ்வேதா, அபிஷேக் பச்சன் என்ற இரு பிள்ளைகள் உண்டு.
ஸ்வேதா பச்சன் கபூர் குடும்பத்தின் பேரனான தொழிலதிபர் நிகில் நந்தாவை மணந்தார்.
ஜெயா பச்சன் 2004-ம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் சமீபத்தில் ஐந்தாவது முறையாக உத்தர பிரதேச மாநிலத்தின் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயாவின் வங்கி பேலன்ஸ் ரூ.10.11கோடி மற்றும் ரூ.40.97 கோடி மதிப்புள்ள நகைகளும், ரூ.9.82 லட்சம் மதிப்புள்ள காரும் வைத்திருக்கிறார்.