in ,

நாமக்கல் எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் 28 ஆலயத்தில் ஜெயதுர்கா ஹோமம்

நாமக்கல் எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் 28 ஆலயத்தில் ஜெயதுர்கா ஹோமம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள எஸ். வாழவந்தியில்,இந்து சமய அறநிலைக்கு உட்பட்ட, ஸ்ரீ செல்லாண்டியம்மன், கோவில் ஆலயத்தில்
ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் ஸ்ரீ ஜெய துர்கா ஹோமத்த்தை நடத்தினர்

அப்போது விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி சிறப்பு யாக கேள்விகள் அமைக்கப்பட்டு பூர்ணாகதி நிறைவுற்று கலசங்கள் திருக்கோவிலை சுற்றி வந்து மூலவர்செல்லாண்டி அம்மன் சிறப்புபால் தயிர் மஞ்சள் சந்தனம் திருமஞ்சனம் மற்றும் கலச தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச தீபம் உட்பட மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

What do you think?

நாமக்கல் மோகனூர் பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை சந்தனக் காப்பு அலங்காரம்

நாமக்கல் நகர் சாய்பாபா ஆலயத்தில் குருபூர்ணிமா சிறப்பு வழிபாடு