ஜெயராம் காளிதாஸ் …Honeymoon goes viral
மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் சென்ற வாரம் தன் காதலி தாரிணி..யை குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
காளிதாஸ் மற்றும் அவரது மனைவி தாரிணி தங்கள் தேனிலவை கொண்டாட பின்லாந்து சென்றனர்.
இன்ஸ்டாகிராமில் தங்கள் மறக்க முடியாத அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட தம்பதிகளுக்கு….ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து HoneyMOON…னை குடும்பத்துடன் கொண்டாடும் காளிதாஸ்..சை பாராட்டியும் வருகின்றனர்.