கோமாவில் இருந்து எழுந்து தர்ஷிணி கல்யாணத்தை நிறுத்த வருகிறார் ஜீவானந்தம்
சீரியலை தயவு செஞ்சு முடிச்சிடுங்க.. பா என இல்லத்தரசிகள் கதறும் அளவிற்கு எதிர்நீச்சல் சீரியலில் பெண்களை வச்சி செய்கிறார் இயக்குனர் திருச்செல்வம்.
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த சீரியலில் பெண்ககளை கொடுமை படுத்தினால் இல்லத்தரசிகளின் ஆதரவை அள்ளிடலாம் …ன்னு நினைத்து சீரியலில் குணசேகரனை வைத்து மருமகள்களை வருதேடுகிறார்.
தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினிக்கு கல்யாணம் முடிக்க குணசேகரன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கையில் கல்யாணத்தை நடத்த வரும் அய்யர் மூலமாக குணசேகரனுக்கு ஆப்பு வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் மருமகள்கள்.
இன்னொரு பக்கம் ஜீவானந்ததை தேடி சொல்லும் கொற்றவை இடம் நான்கு மருமகளும் கல்யாணத்தை நிறுத்த ஹெல்ப் கேட்க .. அவரும் உதவுவதாக promise செய்கிறார் .
Dharshini இருக்கும் இடத்தை தேடி அலையும் மருமகள்கள் Beautician…னாக மண்டபத்துக்குள் நூழய plan போடுறாங்க ஆனால் ஜீவானந்தம் தர்ஷினிக்கு கொடுத்த ஐடியா மூலம் Dharshini இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவார்.
இவ்வளவு நாளாக அராஜகம் பண்ணியிருக்கும் குணசேகரனுக்கு வாரிசுகள் எல்லாம் சேர்ந்து கொண்டு பக்காவா பிளான் பண்ணி ஆப்பு வைக்க போறாங்க.
இவர்களுக்கு பக்க பலமாக ஜீவானந்தம் மற்றும் அப்பா செயல்படுகின்றார்கள் அதனால் இந்த நாடகம் பழையபடி மீண்டும் மக்களால் விரும்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜீவானந்தம் தற்பொழுது கோமாவில் இருந்து எழுந்து விட்டார் என்பது போல் கதை நகர போகிறது இல்லை என்றால் சீரியல் மொத்தமும் சொதப்பிவிடும் ..இல்லத்தரசிகளின் புலம்பல் தாங்க முடியாதா ஜீவானந்தம் இனி நாம் கோமாவில் இருந்தால் சரிபடாது என்று முழிச்சிக Decide பண்ணிட்டாராம்.
சீரியல் ஆரம்பிச்ச நாளில் இருந்து தோற்றுப் போன பெண்கள் இந்த கல்யாணத்தின் மூலமாக ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் அதற்கு முதல் முறையாக தர்ஷினி கல்யாணம் முலம் குணசேகரனு… க்கு பிளையார் சுழி போட போகிறார்... பழைய படி சீரியலை தூக்கி நிறுத்துங்க டைரக்டர் சார்…இல்லனா புது சீரியல்…ளுக்கு ஆதரவு குடுதுடுவாங்க.