கட்சியில் இருந்து விரட்டப்பட்ட நடன இயக்குனர் ஜானி
பிரபல நடன இயக்குனர் ஜானி அவருடன் பணியாற்றிய உதவி நடன இயக்குனரிடம் தவறாக நடக்க முற்பட்டதால் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வருபவர் இயக்குனர் ஜானி இந்த புகாரை தொடர்ந்து அவரை பவன் கல்யாண் தனது கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளார்.