in

கைதி பாகம் 2 விரைவில் ஷூட்டிங் ஆரம்பம்


Watch – YouTube Click

கைதி பாகம் 2 விரைவில் ஷூட்டிங் ஆரம்பம்

 

லோகேஷ் கனகராஜ் முன்னணி நடிகர்களை வைத்து எத்தனை படம் பண்ணினாலும் அவருடைய கைதி படம் தான் பெஸ்ட் என்று ரசிகர்கள் கொண்டாடப்படுகிறது .

கைதி பாகம் 2 எப்பொழுது வரும் என்று எல்லோருடைய கேள்விகளுக்கும் எப்பொழுது பதில் கிடைக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் கைதி இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு மாதம் சூட்டிங் தொடங்க இருப்பதாக லோகேஷ் அறிவித்திருக்கிறார்.

கைதி இரண்டாம் பாகத்தின் கதைகள் ரெடி ஆகி விட்டதால், ரஜினியின் கூலி படம் முடிந்தவுடன் கைதி இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க திட்டம் போட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு 25 கோடியில் கைதி படம் எடுத்து 105 கோடி லாபம் பார்க்க கைதி இரண்டாம் பாகம் நிச்சயம் கோடிகளை அள்ளும் என்ற எதிர்பார்ப்பில் லோகேஷ் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திருக்கிறார்.

கைதி இரண்டாம் பாகத்தை இயக்க 30 கோடி சம்பளம் லோகேஷ் கனகராஜ் பெற்று இருக்கிறார் விரைவில் கைதியில் வைக்கப்பட்ட எல்லா ட்விஸ்ட்…..இக்கும் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Watch – YouTube Click

What do you think?

பணத்துகாக ஒரு பெண்ணின் வாழ்கையை நடிகர் நெப்போலியன் வீணடித்துவிட்டார்

குழந்தையின் கைவிரலுடன் இணைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இர்ஃபான்