in

நெப்போலியன் மகன் திருமணத்திற்கு…??? இந்தியாவில் இருந்து விமானம் மூலம் கொண்டு செல்கிறார் கலா மாஸ்டர்


Watch – YouTube Click

நெப்போலியன் மகன் திருமணத்திற்கு…??? இந்தியாவில் இருந்து விமானம் மூலம் கொண்டு செல்கிறார் கலா மாஸ்டர்

 

நெப்போலியன் மகன் தனுஷுக்கு நாளை மறுநாள் ஜப்பானில் அக்ஷயா என்பவருடன் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் பல திரைப்பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்து இருக்கின்றனர்.

தசை அயற்சிச்சி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை மீனா, கலா மாஸ்டர் ஆகியோர் முன்கூட்டியே ஜப்பான் சென்றிருக்கின்றனர். தற்பொழுது சங்கீத், ஹெல்தி, மெஹந்தி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க இந்நிகழ்ச்சிக்கு கலா மாஸ்டர் பொறுப்பேற்றிருக்கிறார்.

இங்க எப்படி ஏற்பாடு எல்லாம் செய்யறது இது work அவுட் ஆகுமா என நெப்போலியன் கேட்க அதையெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்று மாஸ்டர் Promise செய்திருக்கிறார்.

ஜப்பான் திருமண மண்டபத்தில் ஒரு ஸ்டிக்கர் கூட ஒட்டக் கூடாது என்ற Rule இருக்க, செட் போடுவதற்கு தேவையானவற்றை இந்தியாவில் இருந்தே கலாமாஸ்டர் விமானத்தின் மூலம் கொண்டு சென்றிருக்கிறார். இப்போ இருக்கிற நடிகைகள் மாதரி அந்த காலத்து நடிகைகள் இல்லை அடுத்தவங்க வீட்டு விசேஷத்தை நம்ப வீட்டு நிகழ்ச்சியா நினைத்து பல நடிகைகள் தன்னுடன் விமானத்தில் வந்திருபதாக கலா மாஸ்டர் கூறியுள்ளார்.

என்னுடன் மேலும் திருமண முந்தைய நிகழ்வில் ராதிகா சரத்குமார், குஷ்பு , ரம்பா உள்ளிட்டோர் நெப்போலியனுடன் நடனம் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் கலா மாஸ்டரிடம் நெப்போலியன் வீடியோ கால் மூலம் பேசிய பதிவு வலைத்தளத்தில் Viral ஆகி வருகிறது. அதில் எனது மகன் திருமணத்திற்கு நீங்கள் வந்திருந்து சங்கீத் நிகழ்வை நடத்திக் கொடுப்பது பாக்கியமாக கருதுகிறேன் என்று கூற. எனக்கும் நெப்போலியனுகும் 33 வருட கால நட்பு, இது என் வீட்டு கல்யாணம் மாதிரி என்று Kala Master கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோயில் கந்த சஷ்டி பெருவிழா

தனுஷ்…சுடன் தீபாவளி கொண்டாடிய ஐஸ்வர்யா