காளிதாஸ் 2.. விரைவில்
பரத் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான காளிதாஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகம் விரையில் வெளிவருகிறது.
சமிபகாலமாக பல இயக்குனர்கள் ஹிட் …டடித்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் நிலையில் காளிதாஸ் 2 படத்தில் பரத் மற்றும் அஜய் கார்த்திக் நடிக்கின்றனர்.
முதல் பாகத்தை இயக்கிய செந்தில்குமாரே டைரக்ட் செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று பட குழுவினர் அறிவித்துள்ளனர்.