in

கல்கி 2898 AD trailer ரிலீஸ் தேதியை அறிவித்த பட குழுவினர்

கல்கி 2898 AD trailer ரிலீஸ் தேதியை அறிவித்த பட குழுவினர்

 

கல்கி 2898 AD trailer ரிலீஸ் தேதியை அறிவித்த பட குழுவினர் பாகுபலி ..இக்கு பிறகு அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் சொல்லிக்கொள்லும் படி இல்லை.

அதனால் கல்கி 2898 AD படத்தை பிரபாஸ் மட்டும் அல்ல ரசிகர்கலும் ரிலீஸ்…சை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

மல்டி ஸ்டார்கள் படை சூழ மிகப்பெரிய budget…டில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப்பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், திஷா பதாணி, என்று முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

புதுமையாக இசையை கொடுப்பதில் கில்லாடியான சந்தோஷ் நாராயணன் இப்படத்தில் என்ன சம்பவம் செய்திருக்கிறார் என்று ரசிகர்கள் ஆவலில் இருக்க வரும் பத்தாம் தேதி படத்தின் Trailer ரிலீசாக உள்ளது என பட குழு அறிவித்துள்ளனர்.

மேலும் வரும் 27ஆம் தேதி இப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து கமலின் இந்தியன் 2 படமும் ரிலீஸ் ஆக உள்ளது.

What do you think?

குழந்தை வேண்டாம்..ன்னு சொன்னேன் தேவயானி கேட்கவில்லை

திமுக வேட்பாளர் முரசொலி மாவட்ட ஆட்சியரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை பெற்றார்