in

ஜெயம் ரவி.. யை விளாசி எடுத்து கடைசி வார்னிங் கொடுத்த கல்பாத்தி…

ஜெயம் ரவி.. யை விளாசி எடுத்து கடைசி வார்னிங் கொடுத்த கல்பாத்தி…

 

இவர் அண்ணன் இயக்கத்தை தவிர்த்து மற்ற banner,,, களில் ஜெயம் ரவி நடித்த முக்கால் வாசி படங்கள் பிளாப்.

2019 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கா நாதன் இயக்கத்தில் நடித்த கோமாளி படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் படம் நல்ல இமேஜ் .. இவருக்கு கொடுத்தாலும் அதன் பிறகு இவர் நடித்த எல்லாம் படங்களும் சொல்லி கொள்ளும் படி இல்லை.

தற்போது ஜெயம் ரவியின் பிரதர், சீனி என்ற இரண்டு படங்களை பெரிதும் நம்பியிருக்கிறார். எப்படியாவது ஒரு ஹிட்’டை கொடுத்து விட வேண்டும் என்று போராடிவருகிறார்.

இவர் நடித்த படங்களிலேயே மெகா budget …டுடன் உருவாக்கி வரும் படம் சீனி 100 கோடிக்கு மேல் உருவாகி இப்படதிற்காக ஜெயம் ரவி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் இவர் அண்ணன் ராஜா இயக்கத்தில் வெளி வந்த தனி ஒருவன் ஹிட்டுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ஏஜிஎஸ் கல்பாத்தி… நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டவர்கள் அதன் பிறகு அந்த project …டில் கவனம் செலுத்தாமல் ஜெயம் ரவி மற்ற படங்களில் நடித்து வருவதால் டென்ஷன் ஆன கல்பாத்தி, ராஜாவையும் ரவியையும் அழைத்து இந்த வருடத்திற்குள் இந்த படத்தை முடித்து ஆக வேண்டும் என்று விளாசி விட்டார்களாம்.

ஹிட் கொடுக்கிற படத்தை விட்டு விட்டு…. பிளாப் படத்தை நம்பி Career…யை spoil பண்ணுறாரே என்று ஜெய்…இன்னு நெருங்கிய வட்டாரம் புலம்புதாம்.

What do you think?

நயன்தாரா இடத்தை புடிச்சே தீருவேன்

தஞ்சை கோட்டூர் – பூர்ணா புஷ்கலாம்பாள் சமேத ஐயனார் கோயில் – திருவீதியுலா