in

பிக் பாஸ் 8…..டை தொகுத்து வழங்க கமல் ஹாசன் இவரை சிபாரிசு செய்திருக்கிறாராம்..

பிக் பாஸ் 8…..டை தொகுத்து வழங்க கமல் ஹாசன் இவரை சிபாரிசு செய்திருக்கிறாராம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் இன் 7 சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் கமலஹாசன்.

ஆனால் வரப்போகும் எட்டாவது சீசனை அவர் தொகுத்து வழங்காததர்க்கு ஒரு பக்கம் மக்களின் எதிர்ப்பை அவர் சம்பாதித்து கொண்ட போதிலும் நாசுக்காக எனக்கு சினிமா பணிகள் அதிகம் இருப்பதால் அடுத்த சீசனில் என்னால் பங்கு பெற இயலாது என்று வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் விஜய் டிவி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மற்றவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் இருந்தாலும் கமலஹாசன் ஒரு நபரை விஜய் டிவியிடம் ரெக்கமண்ட் செய்திருக்கிறார்.

சேனல்….ளோ கமல் ஹாசனுக்கு பதிலாக சிம்பு சூர்யா, சரத்குமார், அர்ஜுன் அரவிந்த்சாமி, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி என்று ஒரு லிஸ்ட்…டே போட்டு டீல்… பேசி வர கமலஹாசன் சிவகார்த்திகேயனை விஜய் டிவியுடன் recommend செய்திருக்க காரணம் இவருடைய ராஜ்கமல் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை சிவக்கார்த்திகேயன் தொகுத்து வழங்கினால் இவரின் படத்திற்கு ப்ரமோஷன் ஆக இருப்பதாக மட்டுமல்லாமல் இந்த படத்தின் கலெக்ஷனும் அல்லும் என்று சிவகார்த்திகேயன் பெயரை குறிப்பிட்டு இருக்கின்றார்.

சிவகார்த்திகேயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் வாரத்தின் ஒரு நாள் மட்டும் தான் பிக் பாஸ் ஷூட்டிங் நடக்குமாம் எனவே ஒருநாள் ஷூட்டிங் …க்கு கோடிக்கணக்கில் பணம் வந்தால் யார் வேணா என்று சொல்வார்கள்.

மேலும் கடந்த சீசனை கமலஹாசன் தொகுத்து வழங்கியதற்கு அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் இந்த ஜாக்பாட்….டை மிஸ் பண்ண மாட்டார் ஏனென்றால் ஏற்கனவே இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிறகு வெள்ளித்திரைக்கு சென்றவர் இவர்களில் யார் இந்த சீசனை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று வெயிட் பண்ணுவோம்.

What do you think?

சுந்தரி சீரியலை தொடர்ந்து மற்றுமொரு சீரியல் முடிவுக்கு வருகிறது

இன்னும் என்னால் மறக்க முடியவில்லை… நெருங்கிய நபரை இழந்து தவிக்கும் கீர்த்திசுரேஷ்…