in

நான்கு நாட்கள் தொங்கிய கமல் …பிரமிக்க வைக்கும் இந்தியன் 2 trailer…1000 கோடி கன்பார்ம்


Watch – YouTube Click

நான்கு நாட்கள் தொங்கிய கமல் …பிரமிக்க வைக்கும் இந்தியன் 2 trailer…1000 கோடி கன்பார்ம்

 

இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 ஜூன் 12-ம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ன்று காலை நடைபெற்றது. இந்தியன் டு ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தை பற்றிய பல பிரமிக்கும் விஷயங்களை இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார்.

இந்தியன் படத்தில் கமலுக்கு போட்ட மேக்கப் சரி இல்லை அவர் முகம் சரியாக தேரியவில்லை இல்லை என அப்பொழுது கமெண்ட்ஸ் வெளியானது.

அன்னைக்கு இருந்த டெக்னாலஜிக்கு அந்த அளவிற்கு தான் எங்களால் செய்ய முடிந்தது ஆனால் இந்தியன் 2 …வில் கமல் சார் முகத்திற்கு போட்ட பிராஸ்தெடிக் மேக்கப்பில் முகம் பளிச்சென்று தெரியும்.

மேக்கப் போட்டது பெரிய விஷயம் இல்ல ஆனால் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு நான்கு நாட்கள் கமல் சார் ரோபில் தொங்கினார்.

இந்த வயதில் காலையில் இருந்து மாலை வரை மேக்கப் போட்டுக் கொண்டு ரோபில் தொங்குவது சிரமமான விஷயம் ஆனால் அந்த காலத்தில் இருந்து இப்போது வரை டெடிகேஷன் உடன் நடிக்கும் நடிகர் கமல் சார்தான்.

ட்ரெய்லரை பார்த்த பத்திரிகையாளர்களின் கணிப்பு படி இந்திய டு நிச்சயம் ஆயிரம் கோடியை எட்டும் என்கின்றனர். ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகுற வைத்திருகிறது. இந்த படம் வெளியாகி சங்கர் மற்றும் கமலு பேச படுராங்களே இல்லையோ ..பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எகிறினா…தான் லைக்கா மூச்சு விடும்.

இந்தியன் 2 Trailer இன்று மாலை 6.00 மணிக்கு Youtube…பில் வெளியாகும்என்று சங்கர் தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

 திமுக அரசை எதிர்த்து தேமுதிகவினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வரும் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு