Indraja குழந்தைக்கு பெயர் வைத்த கமல்
ரோபோ சங்கரின் மகள் Indraja தனது தாய் மாமன் கார்த்திகை திருமணம் செய்து கொண்டவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.
இவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்க கமலஹாசனிடம் குடும்பத்துடன் சென்றனர்.
அவர் குழந்தைக்கு நட்சத்திரன் என்று பெயர் சூட்டி இருக்கிறார்.
இந்த செய்தியை இன்ஸ்டால் பதிவிட்டு பதிவிட்டிருக்கிறார் Indraja. தனது மகனுக்கு முருகர் போல் வேடம்மிட்டு Photo ஷூட் செய்து முதல் முறையாக குழந்தையின் முகத்தை வெளியிட்டிருகிறார்.