திருமண தேதியை அறிவித்த கனா காணும் காலங்கள் சங்கீதா
கனா காணும் காலங்கள் என்னும் சீரியலில் டீச்சர் ஆக சங்கீதாவும் ஸ்டூடண்டாக அரவிந்தும் நடித்திருந்தனர்.
இவர்கள் இருவரும் காதலிப்பதாக அண்மையில் இன்ஸ்டாவில் புகைப்படம் வெளியிட்டனர்.
தற்பொழுது இவர்கள் இருவருக்கும் தங்கள் திருமண தேதியை அறிவித்திருக்கின்றனர். சங்கீதா விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் நடித்தவர், அதே சேனலில் ஒளிப்பாகி வரும் அய்யனார் துணை என்ற சீரியலில் அரவிந் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அரவிந்த் சங்கீதா வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி திருமணம் செய்யயிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
கொரோனாவால் பெற்றோரை இழந்த அரவிந்த் அண்ணன் முன்னிலையில் திருமணம் செய்யவிருக்கிறார்.