in

கங்கனா ரனாவத் பங்களா விற்பனை

கங்கனா ரனாவத் பங்களா விற்பனை

 

தற்பொழுது பிஜேபி எம்பி யாக இருக்கும் Kangana Ranaut ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் பொழுது மும்பையில் ஒரு பங்களாவை வாங்கி தனது பட நிறுவனமான மணிகர்ணிகா ஃபிலிம்ஸ் அலுவலகத்தை இயக்கி வந்தார்.

2020 ஆம் ஆண்டு விதியை மீறி இந்த பங்களா கட்டப்பட்டதாக மாநகராட்சி அந்த பங்களாவின் ஒரு பகுதியை இடித்தது.

தற்பொழுது அந்த பங்களாவை 40 கோடிக்கு கங்கனா விற்க முடிவு செய்துள்ளார்.

What do you think?

ஸ்ட்ரைக் உறுதி வாபஸ் … வாங்க முடியாது

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடிமாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்