in

புற்றுநோய்…யில் இருந்து மீண்டுவிட்டேன்… உருகமாக கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார்


Watch – YouTube Click

புற்றுநோய்…யில் இருந்து மீண்டுவிட்டேன்… உருகமாக கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார்

கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார், புற்றுநோய்..க்கு அமெரிக்காவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, இந்நோயில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் நான் விரைவில் வலிமையுடன் திரும்புவேன் என்று ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

இந்த சவாலான நேரத்தில் தன்னுடன் நின்றதற்காக தனது ஆதரவாளர்கள், குடும்பத்தினர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கன்னட சினிமாவின் தூணாக இருந்த 62 வயதான நடிகர் சிவராஜ்குமார். நான் மியாமியில் சிகிச்சைக்கு செல்ல தயாராக இருந்தபோது, பயந்தேன், ஆனால் ரசிகர்கள், உறவினர்கள், சக கலைஞர்கள் மற்றும் மருத்துவர்கள் – குறிப்பாக எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷஷிதர் மற்றும் செவிலியர்கள் என்னை வலிமையாக்கினர்.

சிவ ராஜ்குமாருக்கு டிசம்பர் மாதம் மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மருத்துவர்கள் புற்றுநோய் சிறுநீர்ப்பையை வெற்றிகரமாக அகற்றினர்.


Watch – YouTube Click

What do you think?

பொங்கலுக்கு வெளியாகும் தமிழ் படங்கள்

எளிமையாக புத்தாண்டைக் கொண்டாடிய சாய் பல்லவி