பவன் கல்யானுக்கு வீட்டைஎழுதி வைய்த்த கராத்தே உசைனி
கராத்தே உசைனி கடுமையான புற்றுநோயின் காரணமாக சென்ற வாரம் உயிரிழந்தார்.
புற்றுநோயின் கடைசி நிலையில் ட்ரீட்மென்ட்க்கு சென்ற இவரிடம் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள் என்று மருத்துவர்கள் கூற தனது கடைசி ஆசையை நிறைவேற்றும் படி நடிகர் விஜய் மற்றும் பவன் கல்யாணிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும் தனது உடலை மருத்துவ பரிசோதனைக்காகவும் இதயத்தை மட்டும் தனது பயிற்சி கூடத்தில் வைக்குமாறு அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால் இவர்கள் இருவரும் அவர் உயிருடன் இருக்கும் பொழுது ம் இறந்த பிறகும் வந்து பார்க்கவில்லை உசைனி இறந்த பிறகு அவரை வெளிநாட்டிற்கு ட்ரீட்மென்ட் காக அழைத்து செல்லலாம் என்றிருந்தேன் என்று அறிக்கை பவன் கல்யாண் வெளியிட்டார்.
தற்பொழுது உசைனி தனது வீட்டை பவன் கல்யாண்காக எழுதி வைத்திருக்கிறார். வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று தனது கடைசி ஆசையை கோரிக்கையாக வைத்திருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் நேரில் வந்து பார்க்காத பவன் கல்யாண் அவரது ஆசையா நிறைவேற்ற போகிறார் என்று கேள்வி கேட்கின்றனர்.