in

பாஜக…விற்கு ஆதரவு கொடுத்த கார்த்திக் ரவிவர்மா கதறவிடும்… நெடிசன்கள்

பாஜக…விற்கு ஆதரவு கொடுத்த கார்த்திக் ரவிவர்மா கதறவிடும்… நெடிசன்கள்

இந்த நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் தமிழகத்தில் தாமரையை மறந்து மலரச் செய்வோம் என்று பாஜக உறுப்பினர்கள் களத்தில் இறங்கி தாமரையை நட்டாலும் சூரியனுக்கும் முன்பாக தாமரை இந்த தேர்தலின் முடிவில் கருகிவிட்டது .

தமிழக மக்கள் சரியான முடிவை கொடுதிருகிரார்கள். ஆனால் சோசியல் மீடியாவின் popular சினிமா விமசகரான கார்த்திக் ரவிவர்மா அரசியல் பக்கம் சாஞ்சி தேர்தலின் போது பாஜகவுக்கு பயங்கரமாக ஆதரவு தெரிவித்து அறிக்கையா விட்ட நிலையில் தேர்தலின் முடிவை பார்த்தது உடன் அலட்.. ஆகி வடிவேலு மேஜிக் ஷோ செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டு மீண்டும் தனது சினிமா விமர்சகர் போஸ்டர் தக்க வைத்துக் கொள்ள நினைத்த அவரின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வச்சி செய்கின்றனர்.

தமிழ்நாட்டின்’ தேர்தல் முடிவு வந்தவுடன் கார்த்திக் ரவிவர்மா…வுக்கு முதல் ஆளாக பதிலடி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

பாஜகவின் தோல்வியை பார்த்து ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்ட உங்களுக்கு நன்றி தம்பி தமிழ்நாடு திராவிட நாடு…ப்பா இங்கே மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதை மக்கள் காட்டி விட்டார்கள் என்று நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களாக இந்தியன் 2 படத்தின் பாடலை வெளியிட்டு தமிழகத்திலும் மோடி தாத்தா … தான் வருவாரு…இன்னு … கதறிய கார்த்திக்..கை கமெண்ட் போட்டு தற்பொழுது கதற வைகிறார்கள் நெடிசன்கள்.

What do you think?

கிளைமாக்ஸ் நோக்கி எதிர்நீச்சல் சீரியல்…மற்ற சீரியல்களின் நேரம் மாற்றம்

உங்க முகத்தை பார்க்க முடியலையே கதறி அழுது வீடியோ வெளியிட்ட ஹிப்ஹாப் ரசிகை