in

கத்தி பட வில்லன் . நியூயார்க் ..கில் கைது


Watch – YouTube Click

கத்தி பட வில்லன் . நியூயார்க் ..கில் கைது

கத்தி படத்தில் பயங்கரமாக வில்லதனத்தில் மிரட்டி இருப்பார் நீல் நிதின் முகேஷ்!

கத்தி படத்தின் மூலம் பிரபலமடைந்தாலும் அதன் பிறகு படங்களில் கமிட்ஆகவில்லை.

இவர் தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் இந்தி படத்தின் சூட்டிங்…காக அமெரிக்கா சென்றி ருக்கிறார். நியூயார்க் விமான நிலையதில் அவரது பாஸ்போர்ட்டை பார்த்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

இதற்கு அவர்கள் சொன்ன சப்பை காரணம் என்…னன்னா உங்களைப் பார்க்க இந்தியன் போல் தெரியவில்லை வெளிநாட்டவர் போல் இருகிறீர்கள் என்று கூற, முகேஷ் தன் தரப்பு நியாயத்தை கூற அவர்கள் வாய்ப்பு தரவில்லை .

நான் பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டனர் உடனே நான் என்னைப் பற்றி கூகுளில் தேடி பாருங்கள் என்றேன் உடனே அவர்கள் என் அப்பா மற்றும் என் குடும்பத்தினர் பற்றி கேட்டார்கள் விசாரணைப் பிறகு என்னை வெளியில் அனுப்பினர்.

இவரது அப்பாவும் தாத்தாவும் ஒரு பிரபல முன்னணி பாடகர்கள் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் இவரது தோற்றம் இந்தியரைப் போல் இல்லை என்ற ஒரே ஒரு காரணத்திற்காக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.


Watch – YouTube Click

What do you think?

டான்…ஆனதும் நன்றி மறந்த சிவகர்த்திகேயன்

காதலியை கரம் பிடித்த கிஷன் தாஸ்