in

OTT..யில் வெளியாகும் கவினின்… ஸ்டார்

OTT..யில் வெளியாகும் கவினின்… ஸ்டார்

கடந்த வாரம் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அதிதி போகங்கர் ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம். போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இப்படத்தின் OTT உரிமையை அமேசான் கைப்பற்றியுள்ளது .

வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி OTT..யில் இப்படம் வெளியிடும் என்று படகுழு அறிவித்துள்ளது..

What do you think?

எங்கள் விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை… ஜிவி பிரகாஷ்

குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு