in

ரஞ்சிதமே கரண்ட் பினாலே…யில் வெற்றி பெற்ற கயல்

ரஞ்சிதமே கரண்ட் பினாலே…யில் வெற்றி பெற்ற கயல்

எல்லா channel…களையும் தற்போது தாங்கி பிடித்து கொண்டிருப்பது ரியாலிட்டி ஷோகள் மற்றும் சீரியல்கள் தான். சீரியல்கள் சூடு பிடிக்கவே சீரியல் பிரபலங்களை வைத்து பல ஷோகளை நடத்தி கல்லா கட்டி வருகின்றனர்.

அப்படி தான் விஜய் டிவி… யை பார்த்து சன் நெட்வொர்க் ஆரம்பித்த ஷோ ரஞ்சிதமே.

சன் டிவி சீரியல் ஆர்டிஸ்ட் பங்கு பெற்ற இந்நிகழ்சியில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுமோதவிட்டனர்.

பிளாக்பஸ்டர் show ..வான ரஞ்சிதமே நிகழ்ச்சியின்’ கிராண்ட் பைனாலே நேற்று மதியம் 1 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பானது.

பல்வேறு சவால்கலை தாண்டி இந்த நிகழ்ச்சியில் சைத்ரா ரெட்டி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற புகைப்படத்தை இன்ஸ்டா…வில் வெளியிட்டுள்ளவருக்கு ரசிகர்கள் நம்ம கயல் ஜெய்சிடாங்க ...இன்னு மகிழ்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

திடிரென்று பிரிய முடிவெடுத்த சினிமா ஜோடி… அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

கரீனா கபூர் மேல் அதிரடி நடவடிக்கை எடுத்த நிதி மன்றம்