in

பாய் friend…டை மணக்கும் keerthi சுரேஷ்


Watch – YouTube Click

பாய் friend…டை மணக்கும் Keerthi சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றிய பல சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்க கடந்த ஒரு வாரமாக கீர்த்தி சுரேஷ் இவரை தான் திருமணம் செய்து கொள்கிறார் என்று பலரின் புகைப்படங்களுடன் இணைந்து செய்திகள் வெளியான பொழுதும் Keerthi தரப்பிலிருந்து உறுதியான தகவல் எதுவும் வெளியிடவில்லை.

தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் இவர் தமிழில் மட்டுமல்ல, மலையாள மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக திங்கள்கிழமை செய்திகள் வெளியாகின. இது குறித்து அவரது குடும்பத்தினர் இதுவரை கருத்து தெரிவிக்காத நிலையில், Keerthi தனது நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் அடுத்த மாதம் டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.என்று .இந்த செய்தி பரவியதும், பல ரசிகர்களின் உதடுகளில் ஒரு கேள்வி இருந்தது…. யார் ஆண்டனி?

ஆண்டனி தட்டில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார், அவர் தனது சொந்த ஊரான கொச்சியில் resort வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் இரண்டு நிறுவனங்களும் ஆண்டனிக்கு சொந்தமாக இருக்கிறது. ஆன்டனி ஊடகங்களுக்கு தன்னை வெளிபடுத்த விரும்புவதில்லை எனவே அவர் கீர்த்தியுடன் பொதுவெளியில் தோன்றுவதில்லை. கீர்த்தியும் ஆண்டனியும் 15 வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாக இந்தியா டைம்ஸ் வெளியிட்டது. இருப்பினும், அவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்றாக படங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆண்டனி இளங்கலை கல்லூரியைத் தொடங்கவிருந்தபோதும் இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கினர். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி மற்றும் ஹிந்தியில் ஜான் பேபி படங்கள் கமிட்..டாகி இருப்பதால் படங்களை முடித்த பிறகு திருமணம் செய்ய இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு துபாயில் குடியேற போவவதால் சினிமாவுக்கு குட் பாய் சொல்லலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Watch – YouTube Click

What do you think?

தளபதி 69 ஷூட்டிங் viral videos

வீட்டை விட்டு ஓடிய பாக்யராஜ் மகள்..உண்மையை கூறிய நடிகர் பாக்யராஜ்.