சன்னி லியோனை விரட்டி அடித்த கேரள அரசு
சன்னி லியோனுக்கு தொடர்ந்து கிளம்பும் எதிர்ப்புகள். ஹிந்தி நடிகையான சன்னி லியோனுடன் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்க மறுத்த நிலையில் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சன்னிலியோன் நடனமாட இருந்த நிழ்ச்சியையும் கேரளா அரசு தடை செய்தது.
தற்போது கேரளாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் இன்ஜினியரிங் கல்லூரியில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி சன்னிலியோன் நடன நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் அந்நிகழ்ச்சியையும் ரத்து செய்ய கோரி கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவிட்டார்.
இப்படியே எல்லா பக்கமும் தடா போட்ட விட்ட தொழிலையே மறுபடி ஆரம்பிச்சிடுவார் போல.