கெட்டி மேளம் சீரியல் நடிகர் மறைவு
கடந்த சில வாரங்களாக பல பிரபலங்கள் அடுத்தடுத்து மறைந்த நிலையில் மற்றும்மொரு பிரபலம் இன்று மறைந்திருக்கிறார் .
விஜய் டிவி..யில் ஒளிப்பான பணிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் நடித்தவர் நடிகர் பிரபாகர் இவர் சீரியல்கள் மற்றும் பல திரை படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் பிரபாகரன் மீனாட்சி பொண்ணு, கெட்டி மேளம் போன்ற ஜீ Tamil சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்.
திடீரென்று இறந்துவிட்டார் என்ற செய்தியை ஜீ தமிழ் தொலைக்காட்சி தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருகிறது.