in

டாக்டர் பட்டத்தை மறுத்த கிச்சா சுதீப்

டாக்டர் பட்டத்தை மறுத்த கிச்சா சுதீப்

 

‘நான் ஈ’ படத்தில் நடித்த கனடா திரையுல நாயகன் கிச்சா சுதீப் தமிழில் புலி, முடிஞ்சா இவன புடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். 28 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் இவரது கலை சேவையை பாராட்டி கர்நாடக பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்க முன் வந்தது.

ஆனால் அந்த பட்டத்தை ஏற்க சுதிப் மறுத்துவிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது எனக்கு டாக்டர் பட்டம் அளிக்க முன் வந்தது மகிழ்ச்சியே ஆனால் என்னை விட வயதில் மூத்தவர்களும் சேவை செய்தவர்களும் நிறைய பேர் இந்த நாட்டில் இருக்க அவர்களுக்கு அந்த பட்டத்தை வழங்க வேண்டும் அதற்கான தகுதி எனக்கு இன்னும் வரவில்லை என்று கூறி அந்த பட்டத்தை நிராகரித்துவிட்டார் சுதீப்.

What do you think?

கட்சி பெயர் இல்லாமல் விளம்பரம் செய்யுங்கள் விஜய்

சீதாராம் படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்த நடிகர் அஸ்வந்த் பாட்