in

கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு

கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு.

1600 கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக 2000 கன அடியாக உயர்த்தப்படும் என்று தகவல்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா இன்று கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 1600 கன அடி தண்ணீரை தெலுங்கு கங்கை கால்வாயில் திறந்து விட்டார்.

முன்னதாக அங்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர் தற்போது 1600 கன அடி தண்ணீர் சென்னையின் குடிநீர் தேவைக்காக இங்கிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.

கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக 2000 கன அடியாக உயர்த்தப்படும் என்று அப்போது கூறினார்.

What do you think?

விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை.

திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு லேப் ரிப்போர்ட்டுகளை வெளியிட்ட தெலுங்கு தேசம் கட்சி.