ஆஸ்கர் விருது….க்கு செல்லும் லாபதா லேடிஸ் திரைப்படம்
உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கு ஆண்டுதோறும் இந்திய சார்பில் ஒரு படம் அனுப்பப்படும் 97வது ஆஸ்கர் விருது போட்டிக்கு உலக திரை துறை தயாராகும் நிலையில்.
இந்திய படத்தை தேர்வு செய்யும் குழுவிற்கு மொத்தம் 25 படங்கள் அனுப்பப்பட்டன தமிழிலிருந்து மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள்x, ஜமா, வாழை, தங்களான் ஆகிய 6 படங்களும்
மலையாளத்தில் இருந்த நான்கு படங்களும்
தெலுங்கில் இருந்து மூன்று படங்களும்
ஹிந்தியில் இருந்து 12 படங்களும்
மராத்தியிலிருந்து மூன்று படங்களும்
ஒரு படம் ஓடிசாவிலிருந்தும் அனுப்பப்பட்டது.
இந்த 29 படங்களையும் ஆராய்ந்த குழுவினர் இறுதியாக லாபதா லேடிஸ் (Laapataa Ladies) என்ற இந்தி படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
இப்படத்தை அமீர்கான் தயாரித்திருக்கிறார், அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கி இருக்கிறார், மார்ச் மாதம் துரைக்கு வந்த இப்படம் பெரும் வரவேற்பையும் வசூளையும் மட்டும் பெறவில்லை பெற்று சுப்ரீம்கோர்ட்டிலும் இந்த படம் திரையிடப்பட்டது என்று பெருமை கூறியது.