நில அபகரிப்பு… நாகர்ஜுனா மீது வழக்கு பதிவு
முன்னணி நடிகராக தெலுங்குத்துறையில் பல காலமாக கொடி கட்டி பறந்து வரும் நாகர்ஜுனா மீது நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவர் ஹைதராபாத்தில் தம்மிடிகுண்டா ஏரியில் உள்ள ஏ எஸ் டி எல் பகுதியில் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் அரங்கம் இவருக்கு சொந்தமாக உள்ளது.
வாடகைக்கு விடப்பட்டிருக்கும் அந்த அரங்கதில் நடிகர் பாஸ்கர ரெட்டி பல கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்ததாக,,, ஜனம் கோசம் மானசாக்ஷி அறக்கட்டளை தலைவர் காசிரெட்டி பாஸ்கர ரெட்டி நிலத்தை அபகரித்து நாகார்ஜுனா சட்ட விரோதமாக இந்த கன்வென்சன் சென்டர்…ரை நாகர்ஜுனா கட்டியிருக்கிறார்.
பல கோடிகள் மதிப்பிலான 3.30 ஏக்கர் நிலத்தில் விதிகளுக்கு மீறி கன்வென்ஷன் சென்டர் கட்டியிருக்கிறார், பொது இடத்தை ஆக்கிரமித்ததற்காகவும், கட்டிடம் கட்டி பல வருடங்கள் கோடி கணக்கில் சம்பாதித்து இருக்கிறார்.
நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை இவர்கள் இருவரின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சம்பாதித்த பணத்தை மீட்டு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்துள்ளார்.
Hydra…வால் ஏற்கனவே அரங்கதின் ஒரு பகுதி ஆகஸ்ட் மாதம் இடிக்க பட்ட போது சட்டபடி இந்த வழக்கை அணுகி உரிய நிவாரணம் பெறுவேன் என்று நாகர்ஜுனா x தளத்தில் பதிவிடிருந்தார்.