in

Lcu கதை ரெடி…யாகிடுச்சி

Lcu கதை ரெடி…யாகிடுச்சி

குறுகிய காலத்திலேயே பல முன்னணி கதாநாயகர்களை வைத்து படம் எடுத்து most wanted director அந்தஸ்துக்கு உயர்ந்தவர் லோகேஷ். இவர் தற்போது ரஜினி..யை வைத்து கூலி படம் தயாரித்து வருகையில் இது lcu….வா இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கரத்துக்கு காரணம் கைதி படம் முதல் விக்ரம் படம் வரை lcuவைத்த லோகேஷ் ,லியோ படத்தில் கூட ஜார்ஜ் மரியானை வைத்து lcu….வை முடித்து விட்டார்.

ஆனால் கூலி படம் ஆரம்பிக்கும் பொழுது இது முழுக்க முழுக்க என்னுடைய படமாக இருக்க வேண்டும் இதில் lcu சொருக வேண்டாம் என்று ரஜினி ஸ்டிட்டாக கூறியதால் கூலி நிச்சயமாக lcu…வாக இருக்காது . ஆனால் ரசிகர்களை ஏமாற்றாமல் லோகேஷ் தானே ஒரு கதையை ரெடி பண்ணுகிறார், பாக்கியராஜ் கண்ணன் இயக்கதில் ஹீரோவாக லாரன்ஸ்சும் …நடிக்கிறார்

What do you think?

தழுதாளி கிராம நியாயவிலைக் கடையில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்காத்திருப்பு போராட்டம்

மைக்கை தூக்கிட்டு கேள்வி கேட்க வராதிங்க….கோபமாக… விஜய் டிவி புகழ்