டாப் ஹீரோ…வின் உறவினரை திருமணம் செய்ய போகும் லேகா வாஷிங்டன்
சென்னையில் பிறந்த இவர் காதலர் தினம் படத்தின் மூலம் ஒரு சிறு character ..ரில் நடித்தவர் லேகா வாஷிங்டன். அதன் பிறகு பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பை தாண்டி மாடலிங் காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் லிரிக்ஸ் (lyricst) என பல துறைகளில் கலக்கி வருகிறவர்.
இவர் தமிழில் உன்னாலே உன்னாலே, வா, கல்யாண சமையல் சாதம், அரிமா நம்பி, போன்ற படங்களில் நடித்தவர்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரை Diy பார்ட்னர்ஷிப் முறையில் திருமணம் செய்து கொண்டார்.
டை பார்ட்னர்ஷிப் என்றால் ஒருவரை கணவராகவோ அல்லது மனைவியாகவோ ஏற்றுக் கொண்டால் அவர்கள் தங்களுடைய செலவுகளை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் எந்த எந்த விஷயத்திற்காகவும் எப்படி பட்ட சூழ்நிலையிலும் எதற்காகவும் அவர்களை நிர்பந்தப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ கூடாது.
இந்த டை பார்ட்னர்ஷிப்பை முறித்துக் கொண்டு லேக்கா டாப் ஹீரோ ஒருவரின் உறவினரை திருமணம் செய்து கொள்ள ரெடி …யாகி விட்டார்.
அமீர்கானின் உறவினரான இம்ரான் கானை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார் லேகா இது குறித்து இம்ரான் கான்னிடம் கேட்ட போது பொழுது என் வாழ்க்கையில் ஒரு அழகான அத்தியாயத்தை லேகா வாஷிங்டன் ஏற்படுத்தினார்.
மன அழுத்தத்தில் இருந்த நான் அதிலிருந்து வெளிவர உதவியதும் அவர்தான் அவரை திருமணம் செய்து கொண்டால் என்னை நன்றாக கவனித்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்.
அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்..