in

நோகடிகாதிர்கள் நிம்மதியாக எங்களை வாழ விடுங்கள்


Watch – YouTube Click

நோகடிகாதிர்கள் நிம்மதியாக எங்களை வாழ விடுங்கள்

 

நடிகர் நெப்போலியன் தற்போது தனது மகன் தனுஷின் திருமணத்திற்காக அமெரிக்காவில் இருந்து கப்பல் பயணம் முலம் ஜப்பான் செல்கிறார்.

ஜப்பானில் திருமணம் முடிந்த பிறகு இந்தியாவுக்கு தனது மகனுடன் திரும்புவார். உடல் நல கோளாறு காரணமாக தனது மகனை flight…டில் அழைத்து செல்ல முடியாததால் கப்பலில் பயணம் செய்கிறார்கள்.

தனுஷுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற போதே பல விமர்சனங்கள் எழுந்தது, பயணம் செய்யவே முடியாத ஒருவறால் இன்னொரு பெண்ணுடன் எப்படி வாழ முடியும், நடிகர் நெப்போலியன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரடிக்கிறார்.

தனுஷால் குழந்தையும் பெற்றுக் கொள்ள முடியாது பணத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணடிக்கலாமா என்ற விமர்சனம் எழுந்த நிலையில் காந்தராஜ் என்ற மருத்துவர் இந்த நோய் உள்ளவர்கள் 12 அல்லது 18 வயதிலேயே மறைந்து விடுவார்கள் ஆனால் தனுஷ் 25 வயது வரை நலமாக இருப்பதே பெரிய சாதனை என்று கூறியுள்ளார்.

இவரது திருமணம் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் மீண்டும் விமர்சனங்கள் எழுகிறது, அதற்கு பதில் அளித்து நெப்போலியன் உருக்கமாக ஒரு வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

உங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் ஒரு சொல் ஒரு யானைக்கு பலம் அதனால் யாரையும் நோகடிக்காமல் வாழ்த்துங்கள், எங்களை வாழ விடுங்கள்.

இந்த உலகத்தில் மானிடராய் பிறபதே அரிது நாம் எதையும் கொண்டு வரவில்லை எதையும் கொண்டும் செல்ல போவதும்வில்லை நமது வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் நிகழும் , மனம் போல் வாழ வேண்டும் மற்றவர்களையும் அவர்கள் மனம் போல் வாழ விட வேண்டும் அவரவர்கள் வாழ்வதற்கான சுதந்திரம் அவரிடம் உண்டு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக பேசாதீர்கள் அது ஒருநாள் உங்களுக்கே திரும்பி விடும் யோசனை செய்து சிந்தித்து பேசுங்கள் என்று கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி மஹோத்சவ திருவிழா முதல் நாள் சிறப்பு அபிஷேகம்

ரஜினிகாந்து…க்கு ரத்த நாளங்களில் வீக்கம்