கூலி படத்தில் ஒப்புக்குச் சப்பாணி…யாக… வருத்தத்தில் லோகேஷ்
ரஜினிகாந்த் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
லியோ படத்தின் செகண்ட் ஆப் கொடுத்த ஷாகில் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை செதுக்கிவருகிறார். நெல்சன் பீஸ்ட் படத்தை கோட்டை விட்டதால ரஜினி Jailer படத்தில் நடிக்கும் போது தனது திரை துறை நண்பர்கள் பலரிடம் ஆலோசித்து ஜெயிலர் படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதுவதில் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டதற்கு இணங்க, கே எஸ் ரவிக்குமார் மற்றும் பலர் படத்திற்கு கதை திரைக்கதை எழுதி நெல்சனுக்கு உதவி செய்தனர்.
படமும் எதிர்பார்த்ததை விட ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. அதே Technique …கை ரஜினிகாந்த் கூலி படத்திலும் Follow பண்ண நினைத்து லோகேஷ் கனகராஜ்..யிடம் கே எஸ் ரவிக்குமார் …ரை Script…. Writing…கில் இணைக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் லோகேஷ் கனகராஜ் அதற்கு உடன்படாததால் தயாரிப்பு நிறுவனம் லோகேஷுடம் அவர்களையும் டீமில் சேர்த்துக் கொள்ளும்மாறு அழுத்தம் கொடுக்கிறது.
விருப்பம் இல்லாத லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படத்தில் சுதந்திரமாக தான் நினைத்தபடி எடுக்க முடியாதோ என்ற பயத்திலும் குழப்பத்திலும் லோகேஷ் திணறி வருகிறார்.
பெரிய Banner , பெரிய தலை…இன்னு போனா குட்டு வங்கிதான் ஆகணும் ….ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்….இன்னு லோகிக்கு தெரியலை போல.