in

தெலுங்கு நடிகருடன் இணையும் லோகி

தெலுங்கு நடிகருடன் இணையும் லோகி

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.

அடுத்த படத்தின் கூட்டணி யாருடன் என்று கேள்வி எல்லோரிடமும் எழுந்த நிலையில் தற்பொழுது அந்த கேள்விக்கு பதில் கிடைத்திருகிறது.

லோகேஷ் கனகராஜ் தான் இயக்கம் அடுத்த படத்திற்கு தமிழ் நடிகர்களின் பெயர் அவர் லிஸ்ட்..டில் இல்லை. தெலுங்கு நடிகர் ராம்சரண்…னை வைத்து அடுத்த படத்தை லொகேஷ் இயக்குகிறார்.

What do you think?

தோல்விக்கு ஹீரோவும் இயக்குனரும் பொறுப்பு ஏற்க வேண்டும்

கஞ்சா…வா? மாட்டிய அசல் கோளாறு மற்றும் நண்பர்கள்