in

லோகி..என்ன…பா கூலி படத்திற்கு காலா Poster…ரை இறக்கிருக்க


Watch – YouTube Click

லோகி..என்ன…பா கூலி படத்திற்கு காலா Poster…ரை இறக்கிருக்க

 

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடிச்ச கையோட ஆன்மிக பயணத்தையும் முடிச்சிடு வந்துட்டார்..

ஆனா லோகேஷ் கனகராஜ் இன்னும் கூலி படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கவில்லை ரசிகர்கள் தொடர்ந்து நச்சறிசதில் நேற்று லோகேஷ் கனகராஜ் ரஜினி சால்ட் அண்ட்பெப்பர் லுக்கில் நாற்காலியில் கூலிங் கிளாஸ் அணிந்து உட்கார்ந்து இருப்பது போல் ஒரு படத்தை வெளியிட்டு அதன் கீழ் அடுத்த மாதம் கூலி படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இமேஜ்யை பார்த்து மகிழ்ந்த ரஜினி ரசிகர்கள் ரஜினியின் கெட்டப் நன்றாக இருக்குது …இன்னு சிலர் கூறினாலும் லோகேஷ் கனகராஜ் காலா படத்தை அப்படியே காப்பி அடித்து இறக்கி இருக்கிறார் …இன்னு கமெண்ட் செய்கிறார்கள்.


Watch – YouTube Click

What do you think?

கத்துகிட்ட மொத்த வித்தையை இறக்கிய டைரக்டர் 2898 AD ஹாலிவுட் படத்துக்கே நெத்தியடி

நடிகர் தர்ஷன் செய்த கொலை வழக்கில் வெளியாகிய திடுகிடும் உண்மை