in

லண்டன் மேயர் தேர்தல் இந்தியா – பாகிஸ்தான் வேட்பாளர்கள் இடையே போட்டி


Watch – YouTube Click

லண்டன் மேயர் தேர்தல் இந்தியா – பாகிஸ்தான் வேட்பாளர்கள் இடையே போட்டி

 

பிரிட்டன் தலைநகர் லண்டன் நகர மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளி தருண் குலாதியும், பாகிஸ்தான் வம்சாவளி சாதிக் கானும் போட்டியிடுகின்றனர்

பிரிட்டன் தலைநகர் லண்டன் மேயராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளியின் சாதிக் உள்ளார்.

இந்நிலையில் இன்று லண்டன் நகர மேயர் தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் மீண்டும் சாதிக்கான் போட்டியிட்டார். இவரை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் தருண் குலாதி என்பவரும் போட்டியிட்டார்.

இது தொடர்பாக தருண் குலாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், லண்டன் மக்கள் பாதுகாப்புடன் வாழவும், உலகின் முன்னணி நகரமாக லண்டன் தொடர்வதை உறுதி செய்யவும், விரும்புவதாக தெரிவித்திருந்தார்.


Watch – YouTube Click

What do you think?

திருச்சியில் அண்ணா சிலைக்கு குங்குமசாயம் பூசப்பட்டதால் பரபரப்பு

பிளாக்பூல் சவுத் கவுன்சில் இடைத்தேர்தலில் லேபர் கட்சி வெற்றி