லவ் டுடே .. ஹிந்தி ரீமேக் செம பிளாப்
பிரதிப் ரங்கராஜன் இயக்கி நடித்த லவ் டுடே படம் தமிழில் வெற்றியடைந்தது.
கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் வசூல் செய்த இந்த படத்தை ஹிந்தியில் லவ்யபா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அமீர்கானின் மகன் ஜுனைத் கான் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் ஆகியோர் நடித்தனர் .
60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வெறும் ஆறு புள்ளி எட்டு கோடி மட்டுமே வசூல் செய்தது .
ஹிந்தியில் மிகப்பெரிய பிளாப் படமான லவ் டுடே…வை இந்தியில் ரீமேக் செய்யாமல் இருந்திருக்கலாமே என்று பிரதிப் தற்பொழுது வருத்தப்படுகிறாராம்.