கிசுகிசு குறித்து மாதம்பட்டி ரங்கராஜ்
விஜய் டிவி ஒளிபரப்பப்பட்ட Cook with Comali என்ற நிகழ்ச்சியில் நடுவராக வந்தவர் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ்.
இவர் தமிழில் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா… மாதம்பட்டி ரங்கராஜ்…யுடன் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை வெளயிட்டார்.
கிரிஸில்டா மாதம்பட்டி காதலிப்பதாகவும் விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செய்திகள் வெளியாக, இவரது மனைவி சுருதி இவர்களது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் என் குடும்பம் என்று பதில் அளித்தார்’.
இந்த கிசுகிசு குறித்து முதன்முறையாக விளக்கம் அளித்துள்ள மாதம்பட்டி என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு தெரியும் என் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என் குடும்பம் பற்றி நான் பொது இடத்தில் பேச விரும்பவில்லை நான் பேச வேண்டிய சூழல் வந்தால் நிச்சயம் பேசுவேன் என்று கூறியிருக்கிறார்.