in

நாளை அக்டோபர்-1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தகவல்

நாளை அக்டோபர்-1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிப்பு – மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தகவல்

மேலும் மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படுவதற்கான தொடக்க விழா நாளை மாலை 4.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் மதுரை விமான நிலைய அதிகாரிகள் தலைமையில் நடைபெறுவதாகவும்

அந்த தொடக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் எனவும் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்

What do you think?

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் வீட்டில் வானம் தோண்டும் போது முருகன் கல் சிலை கண்டெடுப்பு

புவனகிரி அருகே ஜியோ நம்பரை வைத்து பண மோசடி