in ,

மதுரை தத்தனேரி மயான காளி ஆலயம் சங்கு ஊதி விளக்கேற்றி மனமுருக தரிசனம் செய்து வரும் பக்தர்கள்

மதுரை தத்தனேரி மயான காளி ஆலயம்

ஆடி வெள்ளி இரண்டாவது வெள்ளிக்கிழமை தத்தனேரி மயான காளியை சங்கு ஊதி விளக்கேற்றி மனமுருக தரிசனம் செய்து வரும் பக்தர்கள்

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு ஒரு உந்தமாக இருக்கக்கூடிய வேளையில் பெண்கள் விரதம் இருந்து தரிசனம் செய்து வர வேலையில்

ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று மதுரை தத்தனேரி பகுதியில் இருக்கக்கூடிய மயான காளியை ஆண்கள் பெண்கள் என நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

பக்தர்கள் சங்கு ஊதி ஒருபுறம் தரிசனம் செய்து வரக்கூடிய நிலையில்

பெண்கள் நெய்விளக்கு,தேங்காய் விளக்கு எலுமிச்சை விளக்கு உள்ளிட்டவைகளை படைத்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்

பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் கோவில் பகுதியில் இருக்கக்கூடிய திருசூலங்களில் எலுமிச்சையை குத்தியும் பூ, மாலை உள்ளிட்டவைகளை படைத்தும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

மண்டியிட்டு மனமுருக பெண்கள் மற்றும் ஆண்கள் என திரளான பக்கர்கள் காலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

What do you think?

2026-ல் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று அண்ணாமலை முதல்வராக ஆட்சி அமைப்பார்- ஜமால் சித்திக் பேட்டி

சனீஸ்வரர் பகவான் அருள் பாலிக்கும் திருநறையூர் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம்