in ,

மதுரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேளதாளத்துடன் ஆட்டம்


Watch – YouTube Click

மதுரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேளதாளத்துடன் ஆட்டம்

 

மதுரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மேளதாளத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் அம்பேத்கர் பெரியார் கக்கன் சிலைகளுக்கு மாலை அணிவித்துவெற்றிகொண்டாட்டம்.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் இந்திய கூட்டணி 40 + 40. தொகுதியில் வெற்றிபெற்றது. சிதம்பரம்.விழுப்புரம் தொகுதியில் தொல் திருமாவளவன். ரவிக்குமார் ஆகியோர் வெற்றிபெற்று விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கிகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்தது.

இதனையொட்டி கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் தலைமையில் கிழக்கு மாவட்ட ஒன்றிய நகரம்.

முகாம் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் விடுதலை மகளிர் இயக்கத்தினர் 200க்கு மேற்ப்பட்டவர்கள் தல்லாகுளம் அவுட் போஸ்ட்டில் இருந்து ஊர்வலமாக பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் சென்று அம்பேத்கர், பெரியார், கக்கன் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்…


Watch – YouTube Click

What do you think?

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தமிழ்நாடு சேம்பியன்ஷிப்