in

அம்மா மற்றும் மனைவிக்கு கோவில் கட்டிய மதுரை முத்து

அம்மா மற்றும் மனைவிக்கு கோவில் கட்டிய மதுரை முத்து

மேடை பேச்சாலரான மதுரை முத்து சின்னத்திரையில் இருந்து தற்பொழுது வெள்ளி திரையிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.

இவர் வெளிநாடுகளிலும் பல நகைச்சுவை நிகழ்சிகளை நடத்தி வருகிறார். இவரின் நகைச்சுவை பேச்சிக்கே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இவர் தற்பொழுது விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் சமீபத்தில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை முத்து தனது அம்மா மற்றும் மனைவிக்கு கோயில் கட்டுவதாக நிஷா கூறியுள்ளார்.

மதுரை முத்துவின் முதல் மனைவிய லேக கார் விபத்தில் உயிரிழந்தார். அவரின்’ தோழி நீதுவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.

தனது முதல் மனைவி மற்றும் பெற்றோரின் நினைவாக ஒரு கோயிலை கட்டி வருகிறாராம். என் அம்மா எனக்காக என்ன செய்வாய் என்று கேட்ட பொழுது அப்போ எனக்கு எதுவும் சொல்ல தோனல ஆனால் இப்பொழுது என்னால் ஒரு கோயிலை கட்ட முடியும்.

இன்னும் பத்து நாட்கள் இந்த கோயிலை திறக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

காலை இழந்த காமெடி நடிகர்

வசமா சிக்கிய சீமான்…சீமானு..க்கு ஆப்பு வைத்த விஜயலட்சுமி வழக்கு